Kamala Kalasa Karaoke – Sangathamizhan Karaoke

2307

Kamala Kalasa Karaoke – Sangathamizhan Karaoke

Kamala Kalasa Lyrics – Sangathamizhan Lyrics

ஆண் : …………………………………

ஆண் : {கமலா கலாசா
அபுனா அபுனா
ஐயையோ கலாட்டா
அபுனா கமலா} (2)

குழு : ஊஊஊர்ர்ர்ர……………..

ஆண் : {கமலா கலாசா
அபுனா மேரே
டக்கரு சுந்தரியே
சமுஜ்ஹா பண்ணிக்காம
கம்முன்னு நிக்குறியே} (2)

பெண் : எங்கயோ விக்குது
என்னமோ சிக்குது
கிட்ட நீ வந்துட்டா
ஏதேதோ கோளாறு

பெண் : ஸ்டேட்டஸு சிங்கிளு
ரெடி டு மிங்கிளு
லவ்வுன்னு வந்துட்டா
புல் டைம்மு நீ பாரு

ஆண் : {கமலா கமலா கமலா} (2)

ஆண் : {கமலா கலாசா
அபுனா மேரே
டக்கரு சுந்தரியே
சமுஜ்ஹா பண்ணிக்காம
கம்முன்னு நிக்குறியே} (2)

ஆண் : {பத்திக்குச்சா பத்திக்குச்சா
நெஞ்சில ப்யர்ரு ப்யர்ரு
வச்சிருக்கா வச்சிருக்கா
கண்ணுல கரென்ட்டு வயர்ரு} (2)

பெண் : ஓகே

ஆண் : ஹ்ம்ம் ராஜா நான்…..

பெண் : கரென்ட்டு கம்பி மேல
தொத்தி நிக்கும் மெயின்ன போல
ஹார்ட்ட ஒதற வச்சாயே…..ஹேய்

ஆண் : ஹேய்…..மொரட்டு சிங்கிள் மேல
லவ் ராக்கெட்ட ஏவிவுட்டு
மனச கதறவுட்டாயே

பெண் : நான்…..ஐ மாக்குடா
நீ ஹை வோல்ட்டுடா
உள்ள பவர் ஏத்தாத
நெஞ்ச டெர்ரர் ஆக்காத

ஆண் : உன் ஐ பால்லுள்ள
நீ கேம் ஆடுற
என் பிரைன்னுகுள்ள
அட எப்போதும் தகறாரு

ஆண் : {கமலா கலாசா
அபுனா அபுனா
ஐயையோ கலாட்டா
அபுனா கமலா} (2)

ஆண் : {கமலா கலாசா
அபுனா மேரே
டக்கரு சுந்தரியே
சமுஜ்ஹா பண்ணிக்காம
கம்முன்னு நிக்குறியே} (2)

ஆண் : {பத்திக்குச்சா பத்திக்குச்சா
நெஞ்சில ப்யர்ரு ப்யர்ரு
வச்சிருக்கா வச்சிருக்கா
கண்ணுல கரென்ட்டு வயர்ரு} (2

ஆண் : …………………………

ஆண் : கமலா கமலா கமலா…..ஆ…..


Male : .…………………………

Male : {Kamala kalaasaa
Apunaa apunaa
Aiaiyoo galatta
Apunaa kamalaa} (2)

Chorus : Ooorrrrr…………..

Male : {Kamala kalaasaa
Apunaa mere
Takkaru sundhariyae
Samujha pannikaama
Gammunnu nikkuriyae} (2)

Female : Engayoo vikkuthu
Ennamoo sikkuthu
Kitta nee vandhutaa
Yedhedhoo kolaaru

Female : Status-u single-u
Ready to mingle-u
Loveu-nu vanthutaa
Fulltime-u nee paaru

Male : {Kamala kamala kamalaa} (2)

Male : {Kamala kalaasaa
Apunaa mere
Takkaru sundhariyae
Samujha pannikaama
Gammunnu nikkuriyae} (2)

Male : {Paththikuchaa paththikuchaa
Nenjila fire-u fire-u
Vechirukka vechirukka
Kannula current-u wire-u} (2)

Female : Okay…

Male : Hmm rajaa naan…..

Female : Current-u kambi mela
Thothi nikkum maina pola
Heart-ah odhara vechaayae…hei

Male : Hey…morattu single mela
Love rocket-ah yevi vuttu
Manasa kadhara vuttaayae

Female : Naa….i-mac-u daa
Nee high volte-u daa
Ulla power ethaadha
Nenja terror aakadha

Male : Un eye ball-ula
Nee game aadura
En brainukulla
Ada eppodhum thagaraaru

Male : {Kamala kalaasaa
Apunaa apunaa
Aiaiyoo galatta
Apunaa kamalaa} (2)

Male : {Kamala kalaasaa
Apunaa mere
Takkaru sundhariyae
Samujha pannikaama
Gammunnu nikkuriyae} (2)

Male : {Paththikuchaa paththikuchaa
Nenjila fire-u fire-u
Vechirukka vechirukka
Kannula current-u wire-u} (2)

Male : ……………………………..

Male : Kamala kamala kamalaa…aa….