Kurilae Kurilae Karaoke – Kaappaan Karaoke

850

Kurilae Kurilae Karaoke – Kaappaan Karaoke

Kurilae Kurilae Lyrics – Kaappaan Lyrics

ஆண் : போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே

ஆண் : குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே

ஆண் : வெடலே வெடலே உடலே
தொடல தொடல தொடலே மேலே

பெண் : உன் மீசை முடியாலே
மெத்தை தச்சானே
முத்தம் வெச்சானே மச்சானே

ஆண் : போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே

பெண் : குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே

பெண் : வெடலே வெடலே உடலே
ஆண் : நான் தொடல தொடல
தொடலே மேலே

குழு : ………………………..

ஆண் : {உன் குச்சி இடுப்பு
குளுங்கரப்போ
நச்சு நச்சு
நான் சொள சொளயா
ருசுச்சிடவா
பிச்சு பிச்சு} (2)

பெண் : நான் அதிரசம்த
வெச்ச தங்கை கின்னம்மா
பற பற ஈ எறும்பா
என்ன மொய்க்குறியே

ஆண் : நான் மொற மொறப்பா உள்ள
மாஞ்சா காத்தாடி
கரு கரு கூந்தலிலே
மாட்டி சிக்கிகிச்சே

பெண் : நீ ஒண்டிகட்ட நான் ஒட்டிகிட்டேன்
நீ இல்லனாக்கா நான் செத்துபுட்டேன்

ஆண் : குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே

ஆண் : வெடலே வெடலே உடலே
தொடல தொடல தொடலே மேலே

குழு : ரும்ம் பும்ம் பும்ம் பும்ம் போலா
ரும்ம் கும்ம் கும்ம் கும்ம் கோலா
ரும்ம் பும்ம் பும்ம் பும்ம் போலா
சீ ஓ மாரோ ஓ மாரோ ஓ மாரோ
மாரோ மாரோ மாரோ மாரோ
ரும்ம் பும்ம் பும்ம் பும்ம் போலா
ரும்ம் கும்ம் கும்ம் கும்ம் கோலா
ரும்ம் பும்ம் பும்ம் பும்ம் போலா
சீ ஓ மாரோ ஓ மாரோ ஓ மாரோ
மாரோ மாரோ மாரோ மாரோ ஓ யெஹ்

பெண் : உன் தோலு பட்டாதான்
ஒசந்திருக்கும் தொட்டபெட்டா
நான் கத கதப்பா
குளிருக்கு ஏத்த ஒல கொட்டா

ஆண் : நீ ஒரு தினுசா
பேசும் பேச்சு எல்லாமே
சடுகுடு ஆடுதடி
நெஞ்சில் ஊடுகட்டி

பெண் : ஆஹ் நான் வெட வெடப்பா
உந்தன் பக்கம் வந்தேனே
ஒரு துளி வேர்வையிலே
என்ன பத்த வச்ச

ஆண் : உன் பக்கம் வந்தா
நான் ஊமை பாடம்
உன் பார்வை மட்டும்
அது பேசும் பாடம்

ஆண் : குறிலே குறிலே குயிலே
பெண் : நெடிலே நெடிலே குழலே எலே

ஆண் : வெடலே வெடலே உடலே
பெண் : ஆஹ் தொடல தொடல தொடலே ஹோ

ஆண் : போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே

பெண் : மீசை முடியாலே
மெத்தை தச்சானே
முத்தம் வெச்சானே மச்சானே


Male : Pona maasam paartha nila
Ennodu ulaa vandhaalae oyyaalae

Male : Kurilae kurilae kuyilae
Nedilae nedilae kulale yele

Male : Vedalae vedalae udalae
Thodala thodala thodalae melae

Female : Un meesa mudiyaalae
Meththa thachaane
Muththam vechaanae machaanae

Male : Pona maasam paartha nila
Ennodu ulaa vandhaalae oyyaalae

Female : Kurilae kurilae kuyilae
Nedilae nedilae kulale yele

Female : Vedalae vedalae udalae
Male : Naan thodala thodala
Thodalae melae

Chorus : ………………………..

Male : {Un kuchi iduppu kulungarappo
Nachu nachu
Naa sola solaya rusuchidava
Pichu pichu} (2)

Female : Naan athirasamtha
Vecha thanga kinnamaa
Para para ee erumbaa
Enna moikuriyae

Male : Naan mora morappaa ulla
Maanja kaathaadi
Karu karu koonthalilae
Maati sikkikichae

Female : Nee ondikatta naa ottikitten
Nee illanaakaa naa sethuputen

Male : Kurilae kurilae kuyilae
Nedilae nedilae kulale yele

Female : Vedalae vedalae udalae
Thodala thodala thodalae melae

Chorus : Rumm bumm bumm bumm bola
Rumm gumm gumm gumm gola
Rumm bumm bumm bumm bola
See oo maaro oo maaro oo maaro
Maaro maaro maaro maaro
Rumm bumm bumm bumm bola
Rumm gumm gumm gumm gola
Rumm bumm bumm bumm bola
See oo maaro oo maaro oo maaro
Maaro maaro maaro maaro oh yeah

Female : Un tholu patta thaan
Osanthirukkum thotta petta
Naan kadha kadhappaa
Kulurikku yetha ola kotta

Male : Nee oru thinusaa
Pesum pechu ellaamae
Sadugudu aaduthadi
Nenjil oodukatti

Female : Aah naan veda vedappa
Undhan pakkam vandhenae
Oru thuli vervaiyilae
Enna paththa vechaa

Male : Un pakkam vandhaa
Naan ooma padam
Un paarvai mattum
Adhu pesum paadam

Male : Kurilae kurilae kuyilae
Female : Nedilae nedilae kulale yele

Male : Vedalae vedalae udalae
Female : Aah thodala thodala thodalae hoo

Male : Pona maasam paartha nila
Ennodu ulaa vandhaalae oyyaalae

Female : Meesa mudiyaalae
Meththa thachaane
Muththam vechaanae machaanae