Home Blog Page 16

Neenga Nalla Irukkanum Karaoke – Idhayakkani Karaoke HQ

Neenga Nalla Irukkanum Karaoke – Idhayakkani Karaoke HQ

Neenga Nalla Irukkanum Lyrics – Idhayakkani Lyrics

தென்னகமாம் இன்பத்திரு நாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தங்கியிடம் உருவாகி

பெ வண்ணம்பாடி ஒரு வளர்தென்றல் தாலாட்டக்
கண்ணம்பாடி அணை கடந்து நலம்பாடி

ஏர் வீழ்ச்சி காணாமல் இழிக்கச் சிவசமுத்திர
நீர் விழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்

பெ வீடுதாண்டா கற்வு விளங்கும் தமிழ் மகள் போல்
ஆறுதாண்டும் காவிரியாய் அடங்கி நடந்து
அகண்ட காவிரியாய் பின் தவழ்ந்து

கரிகாலன் பேர்வாழும் கல்லணையில் கொள்ளிடத்தில்
காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து
தஞ்சை வளநாட்டைத் தாயாகிக் காப்பவளாம்
தனிக் கருணைக் காவிரி போல்

பெ செல்லும் இடமெல்லாம் சீர் பெருகிப் பேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்

பிள்ளை என நாளும் பேச வந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி

இரு எங்கள் இதயக்கனி இதயக்கனி

பெ நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற….. இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற (நீங்க)

என்றும் நல்லவங்க எலலோரும் உங்க பின்னாலே நீங்க
நெச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே (நீங்க)

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்ற சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாடுங்கள் – அண்ணா
சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள் (நீங்க)

பெ பாடுபட்டுச் சேர்த்த பொருளை கொடுக்கும் போதும் இன்பம்
வாழும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்

பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை (நீங்க)

காற்றும் நீரும் காணும் நெருப்பும்
பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது

பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதன் இதயமே – உலகில்
பிரிவு மாறி ஒரும வந்தால் அமைதி நிலவுமே

நதியைப் போல நாமும் நடந்து பயன் தரவேண்டும்
கடலைப் போல விரிந்த இதயம் இருந்திடவேண்டும்

வானம் போலப் பிறருக்காக அழுதிடவேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும் (நீங்க)

Click To View More Lyrics…

 

Kaadhal Kasakudhaiya Karaoke – Aan Paavam Karaoke HQ

Kaadhal Kasakudhaiya Karaoke – Aan Paavam Karaoke HQ

Kaadhal Kasakudhaiya Lyrics – Aan Aan Paavam Lyrics

Kadhal Kasakuthaiya
Vara Vara Kadhal Kasakkuthaiah
Manamthan Love Love-Nnu Adikkum
Labonnuthan Thudikkum
Thothu Pona Kudikkum
Paithiam Pudikkum

(Kadhal)

Yararo Kadhalichu Uruppadala.. Onnum Sarippadala..
Vazhkaiyilae Enrum Sugappadala…
Kadhalai Padam Edutha Odumunga..
Theatre-Ilae Janam Koodumunga..
Devadas Avan Parvathi Ambigapathi Amaravathi
Kathaiya Kelu Mudiva Paru
Kadaisiyil Serama Vazhama Sethanga.. Enakintha

(Kadhal)

Ethanai Cinema Ethanai Drama Pathachu
Ethanai Duet Ethanai Tune Kettachu
Ithanai Pathu Ithanai Kettu Ennachu
Sakthiyum Kettu Buthiyum Kettu Ninnachu
Kittappa Antha Kalathula Kayatha Kanagathae

P.U. Chinnappa Vantha Kalathula Kadhal Kani Rasamae
Manmadha Leelai M.K.T. Kalathula
Nadaiya.. Ithu Nadaiya.. Namma Nadigar Thilagam Baniyilae
Hello Hello Sugama… Ada Amam Neenga Nalama..
Engeyumthan Kettom… Annan M.G.R. Pattukkala..
Intha Kala Ilaignar Seyyum Kadhalukku
Ilayaraja Enthan Pattirukku
Veettula Athai Padunga Pondattiya Love Pannunga
Namma Thagappan Pecha Thayin Pecha Madhikkanum
Neeyaga Penn Theda Koodathu Enakkintha

(Kadhal)

—————————————————————————

காதல் கசக்குதையா வர வர காதல் கசக்குதையா
மனம்தான் லவ் லவ்னு அடிக்கும் லபோன்னுதான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும் பைத்தியம் புடிக்கும்
(காதல் கசக்குதையா…)

யாராரோ காதலிச்சு உருப்படலை, ஒண்ணும் சரிப்படலை
வாழ்க்கையிலே என்றும் சுகப்படலை
காதல் படம் எடுத்தா ஓடுமுங்க
தியேட்டரிலே ஜனம் கூடுமுங்க
தேவதாஸ் அவன் பார்வதி அம்பிகாபதி அமராவதி
கதைய கேளு முடிவ பாரு
கடைசியில் சேராம வாழாம செத்தாங்க… எனக்கிந்த
(காதல் கசக்குதையா…)

எத்தனை சினிமா எத்தனை ட்ராமா பாத்தாச்சு
எத்தனை டூயட் எத்தனை டியூன கேட்டாச்சு
இத்தனை பாத்து இத்தனை கேட்டு என்னாச்சு
புத்தியும் கெட்டு சக்தியும் கெட்டு நின்னாச்சு

கிட்டப்பா அந்த காலத்துல காயாத கானகத்தே
பி.யு.சின்னப்பா வந்த காலத்துல காதல் கனிரசமே
மன்மதலீலை எம்.கே.ரீ. காலத்துல
நடையா இது நடையா… நம்ம நடிகர் திலகம் பாணியிலே
ஹலோ ஹலோ சுகமா, அட ஆமாம் நீங்க நலமா
எங்கேயும்தான் கேட்டோம், அண்ணன் எம்.ஜி.ஆர். பாட்டுக்கள
இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு
இளையராஜா எந்தன் பாட்டிருக்கு…
வீட்டில அதை பாடுங்க பொண்டாட்டிய லவ் பண்ணுங்க
நம்ம தகப்பன் பேச்ச தாயின் பேச்ச மதிக்கணும்
நீயாக பெண் தேட கூடாது எனக்கிந்த
(காதல் கசக்குதையா…)

Click To View More Lyrics…

 

Ezhu Swarangalukkul Karaoke – Apoorva Raagangal Karaoke HQ

Ezhu Swarangalukkul Karaoke – Apoorva Raagangal Karaoke HQ

Ezhu Swarangalukkul Lyrics – Apoorva Raagangal Lyrics

Ezhu Swarangalukkul Ethanai Paadal
Ithaya Surangathul Ethanai Kaelvi
Ezhu Swarangalukkul Ethanai Paadal
Ithaya Surangathul Ethanai Kaelvi

Kaanum Manitharukkul Ethanai Salanam
Verum Karpanai Santhosathil Avanathu Gavanam
Karpanai Santhosathil Avanathu Gavanam
Ezhu Swarangalukkul Ethanai Paadal

Kaalai Ezhunthavudan Naalaiya Kaelvi
Athu Kaiyil Kidaitha Pinnum Thudikkuthu Aavi
Kaiyil Kidaitha Pinnum Thudikkuthu Aavi

Yaenendra Kaelvi Ondrae Endraikkum Thangum

Manitha Inba Thunbam Ethilum Kaelvithaan Minjum
Inba Thunbam Ethilum Kaelvithaan Minjum
Ezhu Swarangalukkul Ethanai Paadal
Enakkaaha Nee Azhuthaal Iyarkkaiyil Nadakkum
Ènakkaaha Nee Azhuthaal Iyarkkaiyil Nadakkum
Nee Ènakkaaha Unavu Unna Èppadi Nadakkum
Namakkendru Bhøømiyilae Kadamaikal Undu
Athai Namakkaaha Nam Kaiyaal Šeivathu Nandru
Namakkaaha Nam Kaiyaal Šeivathu Nandru
Èzhu Šwarangalukkul Èthanai Paadal

Aarambathil Pirappum Un Kaiyil Illai
Èndrum Aduthadutha Nadappum Un Kaiyil Illai

Paathai Vakutha Pinbu Bayandhenna Laabam
Athil Payanam Nadathividu Marainthidum Paavam
Payanam Nadathividu Marainthidum Paavam
Èzhu Šwarangalukkul Èthanai Paadal

Naalai Pøzhuthu Èndrum Namakkena Vaazhka
Athai Nadatha Oruvanundu Køyilil Kaanga
Naalai Pøzhuthu Èndrum Namakkena Vaazhka
Athai Nadatha Oruvanundu Køyilil Kaanga
Vaelai Pirakkum Èndru Nambikkai Kølka
Vaelai Pirakkum Èndru Nambikkai Kølka
Èntha Vaethanaiyum Maarum Megathai Pøla
Vaethanaiyum Maarum Megathai Pøla

Èzhu Šwarangalukkul Èthanai Paadal
Ithaya Šurangathul Èthanai Kaelvi
Kaanum Manitharukkul Èthanai Šalanam
Verum Karpanai Šanthøsathil Avanathu Gavanam
Èzhu Šwarangalukkul Èthanai Paadal

Click To View More Lyrics…

 

Damakku Damakku Karaoke – Aadhavan Karaoke HQ

Damakku Damakku Karaoke – Aadhavan Karaoke HQ

Damakku Damakku Lyrics – Aadhavan Lyrics

Dammaku Dammaku Dam Damma Naan Thillalangadi Aama
Manam Thudiku Thamma Oru Aatam Podalama
Jamaku Jamakku Jam Jamma En Joly Jolly Thamma
Balam Irukuthamma Puthu Panamum Seruthmma
Aubhavida Endrey Endreythan, Aandavanum Thanthan
Eduthukada Indrey Indrey Indru, Aathavanum Vanthan
A Rosa Rosa Rasa Vanthu Lesa Paada

Dammaku Dammaku Dam Damma Naan Thillalangadi Aama
Manam Thudiku Thamma Oru Aatam Podalama
Jamaku Jamakku Jam Jamma En Joly Jolly Thamma
Balam Irukuthamma Puthu Panamum Seruthmma

Netrenbathu Mudinthathu Ninaivil Illai
Naan Naalaiku Nadapathai Ninaipathillai
Indrenbathai Thaviravum Ethuvum Illai
Kondadinal Ithayathil Kavalai Illai

Vattam Pottu Nee Vazhvatharku
Vazhkai Enna Kanithama?
Ellai Thaandi Nee Aadipadu
Ethuvum Illai Punithama
Nenjil Illai Bayam Bayam
Naeram Vanthaal Jeyam Jeyam
Dammaku Dammaku Dam Damma Naan Thillalangadi Aama
Manam Thudiku Thamma Oru Aatam Pødalama
Jamaku Jamakku Jam Jamma Èn Jøly Jølly Thamma
Balam Irukuthamma Puthu Panamum Šeruthmma

Èllørukum Jeikkira Kaalam Varum
Pul Køødathan Bhøømiyai Pilanthu Varum
Un Pathayil Aayiram Thiruppam Varum
Nillamale Odidu Ilaku Varum
Vaanam Maeley Bøømi Keeley
Vaasanai Naatkal Naduviley
Thaølin Maeley Baaram Illey
Thuninthavan Nadapan Kadalile
Thirumbipaaru Thinam Thinam
Iruku Nøøru Šugam Šugam

Dammaku Dammaku Dam Damma Naan Thillalangadi Aama
Manam Thudiku Thamma Oru Aatam Pødalama
Jamaku Jamakku Jam Jamma Èn Jøly Jølly Thamma
Balam Irukuthamma Puthu Panamum Šeruthmma
Aubhavida Èndrey Èndreythan, Aandavanum Thanthan
Èduthukada Indrey Indrey Indru, Aathavanum Vanthan
A Røsa Røsa Rasa Vanthu Lesa Paada..

 

Chella Kiligalam Palliyile Karaoke -HQ- Enga Mama Karaoke

Chella Kiligalam Palliyile Karaoke -HQ- Enga Mama Karaoke

Chella Kiligalam Palliyile Lyrics – Enga Mama Lyrics

M: la la la la la la la la la
la la la la la la la la la
la la la la la….
la la la la la….

M: chella kiligalaam palliyile
sevvanthi pookalaam thottilile
en ponmanigal yen thoongavillai
en ponmanigal yen thoongavillai…
M: kandrin kuralum kanni thamizhum
sollum vaarthai amma amma…
karunai thedi alaiyum uyirgal urugum
vaarthai amma amma…
kandrin kuralum kanni thamizhum
sollum vaarthai amma amma…
karunai thedi alaiyum uyirgal urugum
vaarthai amma amma…
endha manathil paasam undo andha
maname amma amma…
inba kanavai alli tharave iraivan
ennai thanthanamma
en ponmanigal yen thoongavillai…

M: chella kiligalaam palliyile
sevvandhi pookalaam thottilile
en ponmanigal yen thoongavillai…
M: thanthai oruvan andha iraivan avanum
annai illathavan
thannai thedi yengum pillai kannil
urakkam kolvanavan
poovum ponnum porunthi vaalum mazhalai
ketten thanthanavan
naalai ulagil neeyum naanum vaalum
vazhigal seivanavan,
en ponmanigal yen thoongavillai…

M: chella kiligalaam palliyile
sevvanthi pookalaam thottilile
en ponmanigal yen thoongavillai…

Tamil Lyrics

ஆ: ல ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல…..
ல ல ல ல ல…..

ஆ: செல்ல கிளிகலாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்கலாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை,
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை……

ஆ: கன்றின் குரலும் கன்னி தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா அம்மா…
கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும்
வார்த்தை அம்மா அம்மா…..(2)
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த
மனமே அம்மா அம்மா….
இன்ப கனவை அல்லி தரவே இறைவன்
என்னை தந்தானம்மா….
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை….

ஆ: செல்ல கிளிகலாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்கலாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை,….

ஆ: தந்தை ஒருவன் அந்த இறைவன் அவனும்
அன்னை இல்லாதவன்,
தன்னை தேடி ஏங்கும் பிள்ளை கண்ணில்
உறக்கம் கொள்வானவன்…(2)
பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை
கேட்டேன் தந்தானவன்
நாளை உலகில் நீயும் நானும் வாழும்
வாழ்க்கை செய்வானவன்,
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை…..

ஆ: செல்ல கிளிகலாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்கலாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை…..

Click To View Lyrics

 

Hello Miss Karaoke -HQ- En Kadamai Karaoke

Hello Miss Karaoke -HQ- En Kadamai Karaoke

Hello Miss Lyrics – En Kadamai Lyrics

Hello miss hello miss engae pOreenga ?
aen indha kobam konjam nillunga
Hello miss hello miss engae pOreenga ?
aen indha kobam konjam nillunga
Hello miss hello miss engae pOreenga ?

thanandhaniyaagha pOgadheenga unga
thaLathaLa udambukku aagadhunga
thanandhaniyaagha pOgadheenga unga
thaLathaLa udambukku aagadhunga
vazhi thunaiyaagha vaarenungha
indha vaaliba manasai miss pannadheenga

Hello miss hello miss engae pOreenga ? – indru
aen indha kobam konjam nillunga
Hello miss hello miss engae pOreenga ?

kaNNazhagai kaNdaal koottam saerunga
kaaLayargaL nenjil aasai thOnunga
kaNNazhagai kaNdaal koottam saerunga
kaaLayargaL nenjil aasai thOnunga
maapiLLai polae naan varum podhu
paarppavar uLLam aaraadhunga

Hello miss hello miss engae pOreenga ? – indru
aen indha kobam konjam nillunga
Hello miss hello miss engae pOreenga ?

aasaiyudan paarththaal mosam illenga
aadharavai kaettal paavam illenga
aasaiyudan paarththaal mosam illenga
aadharavai kaettal paavam illenga
naattukku naadu veettukku veedu
nadappadhu thaane Oodadheenga

Hello miss hello miss engae pOreenga ? – indru
aen indha kobam konjam nillunga
Hello miss hello miss engae pOreenga ?

Click To View Lyrics

 

Aadai Katti Vantha Nilavo Karaoke -HQ- Amudhavalli Karaoke

Aadai Katti Vantha Nilavo Karaoke -HQ- Amudhavalli Karaoke

Click To View Lyrics

Telugu KaraokeMalayalam KaraokeKannada Karaoke
Video KaraokeKids Videos

Uchi Pillayar kovil Karaoke -HQ- Tamil Devotional karaoke

Uchi Pillayar kovil Karaoke -HQ- Tamil Devotional karaoke

Click To View Lyrics

Telugu KaraokeMalayalam KaraokeKannada Karaoke
Video KaraokeKids Videos

Manikka Veenai Endhum Karaoke -HQ- Tamil Devotional Karaoke

Manikka Veenai Endhum Karaoke -HQ- Tamil Devotional Karaoke

Click To View Lyrics

Telugu KaraokeMalayalam KaraokeKannada Karaoke
Video KaraokeKids Videos

Enakkum Idam Undu Karaoke -HQ- Tamil Devotional Karaoke

Enakkum Idam Undu Karaoke -HQ- Tamil Devotional Karaoke

Click To View Lyrics

Telugu KaraokeMalayalam KaraokeKannada Karaoke
Video KaraokeKids Videos

Aayiram Malargale Malarungal karaoke – for male singers by R. Maya Patma

Aayiram Malargale Malarungal karaoke – for male singers by R. Maya Patma

New male singer

Click To View Lyrics

Telugu KaraokeMalayalam KaraokeKannada Karaoke
Video KaraokeKids Videos

Aaha Kathal Vandhu Karaoke – HQ – Valiyavan Karaoke

Aaha Kathal Vandhu Karaoke – HQ – Valiyavan Karaoke

Valiyavan

Click To View Lyrics

Telugu KaraokeMalayalam KaraokeKannada Karaoke
Video KaraokeKids Videos

Yelomia Karaoke – HQ – Valiyavan Karaoke

Yelomia Karaoke – HQ – Valiyavan Karaoke

Valiyavan

Click To View Lyrics

Telugu KaraokeMalayalam KaraokeKannada Karaoke
Video KaraokeKids Videos

Naan Konjam Karuppu Karaoke -HQ- Kaththi Sandai Karaoke

Naan Konjam Karuppu Karaoke -HQ- Kaththi Sandai Karaoke

Kaththi Sandai

Click To View Lyrics

Telugu KaraokeMalayalam KaraokeKannada Karaoke
Video KaraokeKids Videos

Adiye Azhage Karaoke -HQ- Oru Naal Koothu Karaoke

Adiye Azhage Karaoke -HQ- Oru Naal Koothu Karaoke

Oru Naal Koothu

Click To View Lyrics

Telugu KaraokeMalayalam KaraokeKannada Karaoke
Video KaraokeKids Videos

Enai Marubadi Marubadi Karaoke -HQ- Nannbenda Karaoke

Enai Marubadi Marubadi Karaoke -HQ- Nannbenda Karaoke

Nanbenda

Click To View Lyrics

Telugu KaraokeMalayalam KaraokeKannada Karaoke
Video KaraokeKids Videos

Soppanasundari Karaoke -HQ- Chennai 600028 II Karaoke

Soppanasundari Karaoke -HQ- Chennai 600028 II Karaoke

Chennai 600028 II

Soppanasundari Lyrics – Chennai 600028 II Lyrics

yaaru yevaru ivala
vachirundha theriyumaa

pera naan sonna
liftu romba neelumaa

maisoorum nijamum
mandhiri pala perkalum
paadhukaatha
pokkishamadaa

soppana sundhari
unna yaaru vachirukka(2)

hey othukolla venaam
idhu manamadha kalai
vitta vilagaathu
unakkenna kavalai

meesa endhirukkum munne
para papparapaa
aasa undhi undhi thala
unna mandhirippom
adi podi saravedi
idha vittu velaasu

adikkadi palinjadukudu
firstu glassu

dhinam thoonga mudiyaama
naan kandu vara
ippa porandha

soppana sundhari
unna yaaru vachirukka(2)

enna kadha venum
sollitharavaa.
entha vazhi venum
alli tharavaa vaa

adiye pombalainga kaetta
naanga thattavilla
thaedi vandhatha ellaame
naanga vittathilla

elasunga pudichu nikkudhu
enga munnaala

vayasula idhu
perusilla vaarom
pinnaala

azhichaalum azhiyaama
adi achadichu suthi adicha

soppana sundhari
unna yaaru vachirukka(2)

Click To View More Lyrics

 

The Boys Are Back Karaoke -HQ- Chennai 600028 II Karaoke

The Boys Are Back Karaoke -HQ- Chennai 600028 II Karaoke

Chennai 600028 II

The Boys Are Back Lyrics – Chennai 600028 II Lyrics 

The boys are back
inimel vachchi seyyalaam
the boys are back
you know what I am
saying man
the boys are back
we are back again
the boys are back
varrom sollu
thalli nillu,
machi idhu namma
pitch-u kizhichidalaam
enjoy friend-u
namma trend-u
free hit-la
hat trick six-u
adichidalaam

Click To View More Lyrics

 

Yededho Karaoke -HQ- Saithan Karaoke

Yededho Karaoke -HQ- Saithan Karaoke

Saithan

Click To View Lyrics

Telugu KaraokeMalayalam KaraokeKannada Karaoke
Video KaraokeKids Videos

Unkooda Thunaiyaga Karaoke -HQ- Maaveeran Kittu Karaoke

Unkooda Thunaiyaga Karaoke -HQ- Maaveeran Kittu Karaoke

Maaveeran Kittu

Click To View Lyrics

Telugu KaraokeMalayalam KaraokeKannada Karaoke
Video KaraokeKids Videos