Thandora Kannaal Karaoke – Kadaikutty Singam Karaoke

2231

Thandora Kannaal Karaoke – Kadaikutty Singam

Thandora Kannaal Lyrics – Kadaikutty Singam Lyrics

தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்சா ஆராரோ
முண்டாசை என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ

எதனை மோரா நான் பாத்தாலும்
பாதாள என பேசும் வாயி
சக்கரை மழை போல் உன் பேச்சு
கொட்டிட தொலைவாச்சே பாயி
உள்ளந்திடுக்குதே உள்ளதா வந்து ஆராய

தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்சா ஆராரோ
முண்டாசை என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ

போட்டு வெச்ச பொண்ணு
சுத்தி அடிக்குது கொட்ட முத்து கண்ணு
வட்டம் கட்டி நின்னு
கும்மி அடிக்குது சொல்லு ரெண்டில் ஒன்னு
கிழற்பாலதானே வரும் சூரியன்
என நானும் கூட நினச்சேன்
ஏகாதலும் பேசும் மகராசி உன் முகம்
பார்க்க தூங்கி முழிச்சேன்
என்னவோ போடி உன்னையெதடி
ரெக்கை முளைக்குதடி
நெஞ்சு பரகித்தடி

தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்சா ஆராரோ
முண்டாசை என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ

செங்க கல்லும் உன்னை கண்டா நொடியிலே
தங்க கள்ள மின்ன
ரொட்டி துண்டா என்ன
கண்ண குழியிலே மென்னு நல்லா தின்ன

புலி மேல பாய துணிஞ்சாலுமே
மீறலாத ஆள கவுதா
சிரிப்பாளா ஏண்டி மயில் தொகையை
ஒயர் கூடையாட்டம் இழுத்த
வள்ளலை வாடி அள்ளியே போடி
வண்டி நொடிக்குதடி
நொண்டி அடிக்குதடி

தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்சா ஆராரோ
முண்டாசை என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ
எதனை மோரா நான் பாத்தாலும்
பாதாள என பேசும் வாயி
சக்கரை மழை போல் உன் பேச்சு
கொட்டிட தொலைவாச்சே பாயி
உள்ளந்திடுக்குதே உள்ளதா வந்து ஆராய…