மனசுல இருக்குது ஆச
அத மறைக்கவும் முடியல வாம்மா
விடியிர வரையலும் பேச
ஒரு வெவரமும் தெரியல மாமா
வெழகி வெழகி நீ சினுங்கையில உடலது கொதிக்குதடி
எதையும் கொடுக்க நான் இருக்கையில அவசரம் அதிகப்படி
போதும் போதும் இன்னும் தூரம் என்ன
ம்… ம்…
மனசுல இருக்குது ஆச
அத மறைக்கவும் முடியல வாம்மா
விடியிர வரையலும் பேச
ஒரு வெவரமும் தெரியல மாமா
(இசை)
பசி எடுக்கையில் பதிக்கி வைக்கவ
பருவப் புள்ள என சேர்ந்த
அவதிப்பட்டு நீ எடுத்து திங்கவா நெலகொழஞ்சி ஓடியாந்தேன்
எப்படி சொல்லுரது ஒனக்கு இத
எனக்கொன்னும் வெளங்கவில்ல
ஓ. எத்தன எத்தனயோ பொழுதிருக்கு
குறை ஒன்னும் தவறு இல்ல
மாமன் பேச்ச கேக்கவேனும் புள்ள
மனசுல இருக்குது ஆச
அத மறைக்கவும் முடியல வாம்மா
விடியிர வரையலும் பேச
ஒரு வெவரமும் தெரியல மாமா
(இசை)
இதுவரைக்குமே கொழந்தப்பிள்ள தான்
தெரியவில்ல படங்காட்ட
ரகசியங்கள தெரிந்த கொள்ளதான்
தொடங்கு புள்ள வெளையாட்ட
உள்ளது மொத்தமுமே உனக்கென நான் கொடுக்குறேன் இறுதியில
சொன்னத அப்படியே செயல்படுத்த நெனைக்கிறன் அமைதி பெற
மாமா நீங்க சேர ஏது குறை
மனசுல இருக்குது ஆச
அத மறைக்கவும் முடியல வாம்மா
விடியிர வரையலும் பேச
ஒரு வெவரமும் தெரியல மாமா
வெழகி வெழகி நீ சினுங்கையில உடலது கொதிக்குதடி
எதையும் கொடுக்க நான் இருக்கையில அவசரம் அதிகப்படி
போதும் போதும் இன்னும் தூரம் என்ன
ஆ… ஆ…
ஏ.. சின்ன மச்சான்… என்ன புள்ள
செவத்த மச்சான்… சொல்லு புள்ள
செவத்த மச்சான்… என்ன சொல்லு புள்ள
ஊருக்குள்ளே ஒங்கள ஏசுறாக…
ஒன்னா ரெண்டா சொல்லி பேசுறாக…
நம்ம ஊருக்குள்ளே ஒங்கள ஏசுறாக…
தெனம் ஒன்னா ரெண்டா சொல்லி பேசுறாக…
ஏ.. சின்ன புள்ள… என்ன மச்சான்
செவத்த புள்ள… சொல்லு மச்சான்
என் செவத்த புள்ள… சொல்லு மச்சான்
யாரு யாரு என்ன பேசுனாக
அடி என்ன என்ன சொல்லி ஏசுனாக
இங்க யாரு யாரு என்ன பேசுனாக
அடி என்னவெல்லாம் சொல்லி ஏசுனாக
ஏ.. கண்ணு மச்சான்… என்ன புள்ள
கருத்த மச்சான்… சொல்லு புள்ள
கருத்த மச்சான்… என்ன சொல்லு புள்ள
காரக்குடி வனிதா யாரு மச்சான்
என் காதுக்குள்ள வந்த சேதி மச்சான்
அந்த காரக்குடி வனிதா யாரு மச்சான்
என் காதுக்குள்ள வந்த சேதி மச்சான்
ஆ… கட்ட புள்ள… என்ன மச்சான்
கருத்த புள்ள…
முடி கருத்த புள்ள… சொல்லு மச்சான்
கட்டழகி வனிதா பேரு புள்ள…
நம்ம கண்ணனோட சேர்ந்த ஜோடி புள்ள
அடி கட்டழகி வனிதா பேரு புள்ள…
நம்ம கண்ணனோட சேர்ந்த ஜோடி புள்ள
ஏ.. குட்ட மச்சான்… என்ன புள்ள
கொஞ்சும் மச்சான்… சொல்லு புள்ள
கொஞ்சும் மச்சான்… என்ன சொல்லு புள்ள
கொன்னையூரு சாந்தி யாரு மச்சான்
என்ன கொழப்புறாக தெளிவா கூறு மச்சான்
அந்த கொன்னையூரு சாந்தி யாரு மச்சான்
என்ன கொழப்புறாக தெளிவா கூறு மச்சான்
ஏ… குட்ட புள்ள…. என்ன மச்சான்
கொஞ்சும் புள்ள… சொல்லு மச்சான்
அடி கொஞ்சும் புள்ள… சொல்லு மச்சான்
கொன்னையூரு சாந்தி யாருமில்ல
நம்ம கோயிலுல பாத்த சின்ன புள்ள
அடி கொன்னையூரு சாந்தி யாருமில்ல
நம்ம கோயிலுல பாத்த சின்ன புள்ள
ஆ.. ஆச மச்சான்… என்ன புள்ள
அழகு மச்சான்… சொல்லு புள்ள
அழகு மச்சான்… என்ன சொல்லு புள்ள
ஆலங்குடி அனிதா யாரு மச்சான்
இது அக்கம் பக்கம் பேசும் பேச்சு மச்சான்
நம்ம ஆலங்குடி அனிதா யாரு மச்சான்
இது அக்கம் பக்கம் பேசும் பேச்சு மச்சான்
ஆ.. அத்த புள்ள… என்ன மச்சான்
அழகு புள்ள… சொல்லு மச்சான்
என் அழகு புள்ள… சொல்லு மச்சான்
ஆலங்குடி அனிதா நல்ல புள்ள
அடி அக்கம் பக்கம் பேசும்படி ஒன்னுமில்ல
ஆலங்குடி அனிதா நல்ல புள்ள
இங்க அக்கம் பக்கம் பேசும்படி ஒன்னுமில்ல
ம்.. நேச மச்சான்… என்ன புள்ள
நீங்க மச்சான்… சொல்லு புள்ள
நீங்க மச்சான்… ஆமா சொல்லு புள்ள
என்ன மட்டும் நீங்க தொட்டுகுங்க
ஏன்னா எனக்கு மட்டும் தாலி கட்டிருகீங்க
மச்சான் என்ன மட்டும் நீங்க தொட்டுகுங்க
ஏன்னா எனக்கு மட்டும் தாலி கட்டிருகீங்க
ம்.. மாமன் புள்ள… என்ன மச்சான்
மாசத்துல… சொல்லு மச்சான்
போன மாசத்துல… சொல்லு மச்சான்
ஊருக்கெல்லாம் பாக்கு வச்சிருந்தேன்
இப்போ ஒன் புருசன் ஆகி நின்னுருக்கேன்
நம்ம ஊருக்கெல்லாம் பாக்கு வச்சிருந்தேன்
இப்போ ஒன் புருசன் ஆகி நின்னுருக்கேன்
ஒத்த தலை றாவணா பத்துதலை ஆவுடா
ஒத்தையில நிக்கிற வேங்கைடா
தில் இருந்தா மொத்தமா வாங்கடா
எழுச்சிகளை புரட்சியாக்கவா வரம்புகளை வயல்களாக்கவா
வறுமை என்னும் நோயை தீர்க்கவா அடிமைத்தனம் நீயும் போக்கவா வா…
பொழுது போன மனசில இங்க ஹே… புடிச்சு போன அழுக்குங்க தங்க
வெழுத்து வாங்கும் மனுசங்க எங்க நீ… ஒண்ணு சேந்து நெரிக்கணும் சங்க வா…
YA WE COMMING CALCULATING EVERY SINGLE MOMENT
உன்னிடம் உள்ளதெல்லாம் தேடி தெரிஞ்சிடு
PACK OF WOLVES ON THE LOOSE AND WE HOWLING AT THE MOON
உள்ளத்தில் ஒற்றுமையாய் கூடி திரிந்திடு
CHECK MATE!
WHITE FACADE YO MAMA SHOULD HAVE TOLD
YOU NOT TO MESS MY CHAW!!!
உன்னை வெளியிடு…
இருளை பழியிடு…
GO வா…
உன்னையும் மண்ணையும் வென்று வா.. தீ…ராத
ஓர் தேவையை கொண்டுவா நூ…
ராயிரம் ஆண்டுகள் போதுமே ஒன்…
றாகவே மாறுவாய் சீறுவாய்
காலா தீ
காலா தீ
ஒத்த தலை
ராவணா
பத்துதலை
ஆவுடா
ஒத்தையில
நிக்கிற வேங்கைடா
தில் இருந்தா
மொத்தமா வாங்கடா
எதிரி யாரும் நொறுங்கி போக
அடித்து நொறுக்கும் நொடியில்
கதறி
பதறி
சிதறி ஓடும்
சிறு நரிகளை
ஓட விடு இனி
வா…
உன்னையும் மண்ணையும் வென்று வா.. தீராத
ஓர் தேவையை கொண்டுவா
நூறாயிரம் ஆண்டுகள் போதுமே
ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய்
jampa rampa papa rampa rampa papa
hey hey hey heheheh
SS SSSS DS SSNS
thannanana..thannananana
PPP PP GP DDDD
zuzuzuzuzuzuzu
DNDN DPP
cha cha cha cha chachacha
P DNNP
raa rapapapa
RSR SNS
lalalalalaa
P DNS
eh eheheh
GRR
aaa
RSS
aaa
SN
aa
GP
aa
GPP
GPDP PDND DNSN NSRS
PDND DNSN NSRS SRGRS
Sangeetham paada kelvi nyanam ithu pothum